Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் தர்ஷனின் ’கூகுள் குட்டப்பன்’: படப்பிடிப்பு தளத்தின் புகைப்படம் வைரல்!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (19:26 IST)
பிக்பாஸ் தர்ஷனின் ’கூகுள் குட்டப்பன்’: படப்பிடிப்பு தளத்தின் புகைப்படம் வைரல்!
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் கூகுள் குட்டப்பன் என்ற டைட்டிலில் உருவாகி வருவதாகவும் இந்த படத்தை கே எஸ் ரவிக்குமாரின் உதவியாளர்கள் சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கி வருவதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
பிக்பாஸ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் யோகிபாபு மனோபாலா உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கேஎஸ் ரவிக்குமாரும் நடித்து வருகிறார் 
 
ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை மனோபாலா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் கேஎஸ் ரவிக்குமார், யோகிபாபு, மனோபாலா, தர்ஷன் ஆகியோர் உள்ளனர் என்பதும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments