Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யய்யோ இது நம்ம லிஸ்டில் இல்லையே... பிகினியில் அதிரவைத்த ஹன்சிகா!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (19:26 IST)
நடிகை ஹன்சிகா தமிழில்  சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். 
 
அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.
 
பின்னர் தோழிகளின் பேச்சை கேட்டு அவரை பிரிந்துவிட்டார். அதன் பின்னர் சோஹைல் கதுரியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் பிகினியில் படுமோசமான கிளாமர் காட்டி நெட்டிசன்களின் ஏடாகூடமான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் சமந்தா!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தியேட்டரில் முழுமையாக இல்லாத கனிமா பாடல்… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த மற்றொரு வெர்ஷன்!

வசூலில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments