Webdunia - Bharat's app for daily news and videos

Install App

HBD அஞ்சலி …ரசிகர்கள் வாழ்த்துமழை...இணையதளத்தில் டிரெண்டிங்...

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (15:37 IST)
தமிழ் சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குநர் ராம் இயக்கிய கற்றது தமிழ் என்ற படத்தில் ஆனந்த என்ற கதாப்பாத்திரம் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை அஞ்சலி.

இப்படதில் தனது நடிப்புத் திறமைக்காகவே பேசப்பட்டார்.

இதையடுத்து 2010 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான அங்காடித் தெரு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்து அவருக்கா ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்தது.

அதன்பின் எங்கேயும் எப்போதும், தரமணி, சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான பாவக் கதைகள், நிசப்தம், நடோடிகள், 2 ஆகிய படங்களும் வெற்றி பெற்றன. தற்போது தெலுங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் அஞ்சலி இன்று தனது 36 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது, தயாரிப்பது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சச்சின் ரி ரிலீஸுக்கு வெற்றி விழா… 10 மடங்கு லாபம்- தயாரிப்பாளர் அறிவிப்பு!

விமல் படத்தை இயக்கிய இயக்குனர் திடீர் மறைவு.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments