Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பகாசூரன் பட சிங்கில் ரிலீஸ் செய்பவர் இவர்தான் !

bakasuran
Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (16:19 IST)
பகாசூரன் பட முதல் சிங்கில் பாடலை பிரபல நடிகர் ரிச்சர்ட் ரிஷி வெளியிடுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்சினிமாவில் பிரபல இயக்குனர்  மோகன் ஜி சத்ரியன். இவர் பழைய வண்ணாரப்பேட்டை,  திரவுபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இதில்,  திரவுபதி படம்  நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி – சவுந்தர்யா  நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி வசூல் குவித்தது. இதனால், இவரது அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில், இன்று அஜித்61 பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என தகவல் வெளியானது. இதை புரமோசன் செய்யும் விதத்தில், நடிகர்  நட்டி மற்றும்  கூல் சுரேஷ் இதுகுறித்த வீடியோவை பதிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில்,   மோகன் ஜி இயக்கத்தில் உருவாகிவரும் பகாசூரன் பட#SivaSivayam முதல் சிங்கிலை அவரது முதல் பட ஹீரோ ரிச்சர்ட் ரிஷி இன்று மாலை 5:30க்கு வெளியிடவுள்ளார். இதனால் இன்னும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments