Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை திடீரென இல்லத்துக்கு வந்து சந்தித்த சாமியார்!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (17:46 IST)
நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு பிரபல சாமியார் நமோ நாராயண சுவாமி சந்தித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் உடல்நிலைக் காரணமாக அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளார். இப்போது சென்னையில் உள்ள அவர் விரைவில் மனநல சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவரை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பிரபல சாமியார் நமோ நாராயண சுவாமி சந்தித்து பேசினார்    . இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் வரை நடந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது ரஜினிக்கு சாமியார் மனதை அமைதிப்படுத்த ஸ்படிக மாலை அணிவித்து ஆசி வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சச்சின் ரி ரிலீஸுக்கு வெற்றி விழா… 10 மடங்கு லாபம்- தயாரிப்பாளர் அறிவிப்பு!

விமல் படத்தை இயக்கிய இயக்குனர் திடீர் மறைவு.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!

அஜித்தின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் ‘வீரம்’… இன்று வெளியாகிறது டிரைலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments