Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார ரஜினியுடன் இணையும் பிரபல ஹாலிவுட் கலைஞர்...

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (16:06 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்  நடித்து வரும் படத்தில் புதிதாக ஹாலிவுட் கலைஞர் ஒருவர் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில்  உருவாகவுள்ள படம் ஜெயிலர். இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆக்சன் படமாக  உருவாகவுள்ள இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணா, பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில், இப்படத்திற்கு அரங்குகள் உருவாகி வருகிறது. வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் நடக்கவுள்ளதால், இப்படத்தில் புதிதாக ஹாலிவுட் சிகை  அங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் பணியாற்றுகிறார்.

இதை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments