Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் படம் ரீமேக்…..சூப்பர்ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் தீபிகா படுகோன்….

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (18:26 IST)
தி இண்டெர்ன் என்ற ஹாலிவுட் படம் இந்தியில் ரீ மேக் செய்யப்படுகிறது. இதில் சூப்பர்ஸ்டார் அமிதாப்புடன் இணைந்து தீபிகா படுகோன்  நடிக்கவுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ராபர்ட் டி நிரோ, ஆன்ஹாத் வே நடிப்பில் வெளியான படம் இண்டர். இப்படம் வசூல் சாதனை புரிந்ததுடன் அனைத்து நடிகர்களுக்கு நடிப்பிற்காக பெரும் பாராட்டப்பட்டனர்.
எனவே இப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கவுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
வான் பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. இதுகுறித்து, தீபிகா படுகோன் தனது டுவிட்டர் பக்கத்தில். எனக்குப் பிடித்த நடிகருடன் நான் நடிக்கவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments