Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 நாட்களுக்கு மேல் நடக்கும் ஹாலிவுட் எழுத்தாளர்கள் சங்க வேலை நிறுத்தம்- விரைவில் முடிய வாய்ப்பு!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (14:40 IST)
கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதும் AI தொழில்நுட்பம் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பம் நுழைந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளர்கள் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் AI மூலம் திரைக்கதை எழுதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே மாதம் முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்துக்கு ஹாலிவுட் நடிகர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எழுத்தாளர்கள் சங்கத்தை சமீபத்தில் சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்க பிரதிநிதிகள் அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி அளித்துள்ளதாகவும், இதனால் இந்த வேலை நிறுத்தம் விரைவில் முற்றுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments