Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஸ்டடி பத்திற்கு நாக சைதன்யா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Webdunia
சனி, 13 மே 2023 (11:46 IST)
தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடித்த கஸ்டடி திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆனது. பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நாகசைதன்யா நடித்துள்ளார்.  இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார் என்பதும் மேலும் முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் முதல் முறையாக தெலுங்கு பக்கம் ஒதுங்கியுள்ள இந்த படத்துக்கு தமிழ் சினிமாவிலும் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்குக் காரணம் வெங்கட்பிரபுவின் கடைசி படமான மாநாடு படத்தின் அதிரி புதிரி ஹிட்தான் காரணம். அப்படி நம்பி சென்ற ரசிகர்களை மொத்தமாக ஏமாற்றியுள்ளதாம் கஸ்டடி திரைப்படம். படத்தில் ஒரு நிமிடம் கூட ரசிக்கும் படியாக எதுவுமே இல்லையாம். வழக்கமாக வெங்கட் பிரபு யுவன் கூட்டணியில் பாடல்கள் ஹிட்டாகும். இந்த முறை இந்த கூட்டணியோடு இளையராஜா சேர்ந்தும் கூட பாடல்களும் ஹிட்டாகவில்லை என்பது ரசிகர்களுக்கு கூடுதல் வேதனை.
 
இந்த படம் தெலுங்கிலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. உலகளவில் இந்த படம் முதல் நாளில் 4 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளது. ஆனால், இப்படத்தில் நடித்த நடிகர் நாக சைதன்யா சம்பளமாக ரூ.10 கோடி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments