Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ்ருதயம் படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (10:13 IST)
மலையாள சூப்பர் ஸ்டார் மகன் ப்ரணவ் மோகன்லால் நடித்த ஹ்ருதயம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

மலையாள நடிகர் மோகன் லாலின் மகன் பிரணவ் நடிப்பில் நடிகரும் இயக்குனருமான வினீத் சீனிவாசன் இயக்கியுள்ள ஹ்ருதயம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் தமிழ்நாட்டில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளன. இந்த படம் லாக்டவுனுக்கு பிறகு மலையாளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவிக்கும் படமாக மாறி வருகிறது.

கேரளாவில் மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டிலும் இந்த படத்துக்கு வரவேற்புக் கிடைத்த நிலையில் இப்போது அந்த படத்துக்கான திரைகளை அதிகமாக்கி வருகின்றனர். சிறுநகரங்களில் கூட இந்த படத்தினை ரிலிஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இந்த மாதம் 18 ஆம் தேதி ஓடிடியில் ஸ்ட்ரீமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments