Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அந்த’ பிரச்சனைனால எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? கதறும் வித்யாபாலன்

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (10:07 IST)
நடிகை வித்யாபாலன் தன் உடல்வாகுவால் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார்.
 
பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன், திருமணம் முடிந்த பின்னரும் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியம்தான். தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் ஆகிய நடிகைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கைநிறைய படங்கள் வைத்திருப்பவர் வித்யபாலன்.
 
என்னதான் அவர் பேமஸ் நடிகை என்றாலும், அவர் குண்டாக இருக்கிறார் என்பதே பலரின் குற்றச்சாட்டாக இருந்தது.
இதுகுறித்து பேசிய வித்யாபாலன், எனக்கு சிறுவயதிலிருந்தே ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் நான் குண்டாக இருக்கிறேன். உடம்பை குறைக்க நான் பல்வேறு முயற்சிகளை எடுத்திருக்கிறேன். கடுமைடாக ஒர்கவுட் செய்வேன். உடல் எடை குறையும். ஆனால் மீண்டும் உடல் எடை அதிகரித்துவிடும். ஹார்மோன் பிரச்சனையால் உடல் எடை குறைப்பு முயற்சி அனைத்துமே தோல்வியில் தான் முடிந்தது.
 
என்னை பார்த்து உடல் எடையை குறைக்க வேண்டியது தானே என கூறுபவர்களை அசிங்கமாக திட்ட வேண்டும் என தோன்றும். நான் ஒர்க் அவுட் செய்யவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? என் பிரச்சனை எனக்கு தான் தெரியும் என ஆவேசமாக பேசினார் வித்யா பாலன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments