Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளானேன் – இந்தி சூப்பர் ஸ்டார் மகள்

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (23:39 IST)
சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகர் அமீர்கானின் மகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் மகள் தான் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

எனக்கு 14 வயதிருக்கும்போது நான்  பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அப்போது அவர் என்ன செய்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை…அப்போது எனக்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவே ஒருவருடம் ஆனது. ஆனால் என் பெற்றோர் அதிலிருந்து என்னை மீட்டனர். இதைப்பற்றி நான் யாரிடமும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா அகிலா? - பட ப்ரொமோஷனில் வைத்து காதலை சொன்ன இயக்குனர்!

பாகிஸ்தான் மக்கள் அமைதி, மகிழ்ச்சியை விரும்புபவர்கள்: விஜய் ஆண்டனி கருத்தால் பரபரப்பு..!

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது, தயாரிப்பது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்