Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள்'': தென்னிந்திய நடிகர்களில் 2 ஆம் இடம் பிடித்த விஜய் !

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (23:17 IST)
இணையதள புரட்சி நடந்து வரும் இக்காலத்தில் எந்த ஒரு தகவலைப் பெறவும் அனைவரும்  உடனடியாக செல்போனிலிருந்து கூகுள் செய்தால் ஒரு தகவல் அல்ல அதுகுறித்த பல தகவல்களைக் கொட்டும்.

அந்த வகையில், இந்த 2022 –அரையாண்டில் ஆசியாவில் அதிகம் தேடப்பட்டவர்களில் 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

அதில்,    புஷ்பா பட ஹீரோ 19 வது இடத்திலும், நடிகர் விஜய் 22 வது இடத்திலும், கேஜிஎப் பட ஹீரோ யஷ் 40 வது இடத்திலு, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு 47 வது இடத்திலும், ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோக்கள் ராம்சரண், ஜூன்யர் என்.டி.ஆர் முறைடே  53 மற்றும் 58 வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

மேலும், சூப்பர் ஸ்டார் 77, தனுஷ்61, சூர்யா 63 வது இடத்தைப் பிடித்துள்ளனர். இது  தென்னிந்திய நடிகர்களின் நடிகர் விஜய் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments