Webdunia - Bharat's app for daily news and videos

Install App

`கண்ணே கலைமானே' படத்தின் அடுத்த அப்டேட் குறித்து முக்கிய தகவல்

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (19:22 IST)
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் `கண்ணே கலைமானே' படத்தின் டிரெய்லர் வரும் 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 
தர்மதுரை' படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி  இயக்கி உள்ள படம் `கண்ணே கலைமானே'.
 
உதயநிதி ஸ்டாலின், தமன்னா சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப், வெற்றிக்குமாரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 
 
உதயநிதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தயாரித்துள்ளது.  இந்த படத்தின் டிரெய்லர்  வருகிற ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments