Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இரவின் நிழல்’ ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல தயாரிப்பாளர்!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (19:31 IST)
பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல்’  திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பெற்று இருக்கிறார் 
 
பார்த்திபன் நடித்த ’இரவின் நிழல்’என்ற திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்றும் உலகிலேயே முதல் படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் பெற்று உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments