Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரை விவாகரத்து செய்கிறாரா ஐஸ்வர்யா ராய்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (22:20 IST)
தமிழ் சினிமாவில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ராவணன், எந்திரன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராய்.

இவர் சமீபத்தில், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் பட 1 மற்றும் 2 ஆகிய பாகங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்ய  உள்ளதாக தகவல் வெளியானது.

இவர்கள் திருமணம் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், இத்தம்பதிக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘த ஆர்ச்சிவ்’ என்ற படத்தின் பிரீமியர் ஷோவில் தன் கணவர் அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’… பின்னணி என்ன?

கேம் சேஞ்சரோடு மோதுகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

அடுத்த கட்டுரையில்
Show comments