Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாள படத்தின் ரீமேக்கா இடிமுழக்கம்?

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (10:16 IST)
ஜி வி பிரகாஷ் இப்போது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய வேகத்தில் ஒரு மாதத்துக்குள்ளாக முடிந்தது. இந்த படத்தில் முதல் முதலாக ஆக்‌ஷன் கதையை தேர்வு செய்துள்ளார் என சொல்லப்படுகிறது. இப்போது இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 2017 ஆம் வருடம் மலையாளத்தில் வெளியான லஷியம் என்ற படத்தின் ரீமேக்தான் இடிமுழக்கம் என்ற செய்தி பரவி வருகிறது. ஆனால் சீனு ராமசாமி ரீமேக் கதைகளை இயக்கமாட்டார். இதனால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக படக்குழு விரைவில் முறையான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

மகாபாரதம் படத்தோடு சினிமாவில் இருந்து ஓய்வு?… ராஜமௌலி முடிவு!

மீண்டும் காமெடி ஏரியாவுக்குள் செல்லும் சிவகார்த்திகேயன்… முக்கிய வேடத்தில் மோகன்லால்!

ரஜினியை இயக்குகிறாரா ஹெச் வினோத்..? சமீபத்தில் நடந்த சந்திப்பு!

பான் இந்தியா சினிமா என்பதே ஒரு மோசடிதான்… இந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் காட்டமான விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments