Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மையான முகத்தை காண்பிச்சுருங்க: செண்ட்ராயனுக்கு ரம்யா அட்வைஸ்

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (09:07 IST)
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் அப்பாவி என்று போட்டியாளர்களும், பார்வையாளர்களும் கணித்திருப்பது செண்ட்ராயன் ஒருவரைத்தான். கள்ளங்கபடம் இல்லாமல், மனதில் தோன்றியதை இவர் உடனே வெளிப்படுத்திவிடுவார். அதனால் பிரச்சனைகளையும் அதிகம் சந்தித்து வருகிறார்.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய புரமோ வீடியோவில் செண்ட்ராயன் ஒரு நீண்ட லட்டரை பிக்பாஸூக்கு எழுதி அதை படித்து காட்டுகிறார். அப்போது தலைமை ஆசிரியை வேடத்தில் இருக்கும் ரித்விகா, 'படிக்க தெரியாது என்று கூறிவிட்டு பிக்பாஸுக்கு இவ்வளவு பெரிய லட்டர் எழுதியது எப்படி? என்ற கேள்வியை எழுப்புகிறார்.
 
அதன்பின்னர் ரம்யா, செண்ட்ராயனிடம், 'நீங்க நடிப்பதா சிலபேர் நினைக்கின்றார்கள். அப்பாவி என்று உங்களை நீங்கள் காண்பித்து கொள்வதாக கூறுகின்றனர். உண்மையிலேயே நீங்கள் அப்பாவி என்றால் ஓகே, அப்படி இல்லை என்றால் உங்களுடைய உண்மையான முகத்தை காண்பிச்சுருங்க என்று அட்வைஸ் கூறுகிறார். இதனை கேட்டு செண்ட்ராயன் அமைதியாக உள்ளார். அவர் உண்மையிலேயே அப்பாவியா? அல்லது நடிக்கின்றாரா? நீங்களே யூகித்து கொள்ளுங்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

கமல் & அன்பறிவ் கூட்டணி படத்தில் இருந்து வெளியேறிய லைகா.. பின்னணி என்ன?

இன்று பூஜையோடு தொடங்கும் ‘சூர்யா 46’ படம்..!

7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் ரிலீஸ் எப்போது?.. அப்டேட் கொடுத்த செல்வராகவன்!

கங்கை அமரனுக்கு வயித்தெரிச்சலா?... ஜி வி பிரகாஷுக்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments