Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியோடு நடிக்க ஆசைப்படும் ஸ்ரீதேவி மகள்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (09:19 IST)
நடிகை ஜான்வி கபூர் தான் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகை என்று கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் அடுத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசுபொருளாக இருக்க விரும்பும் ஜான்வி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் தமிழ் படங்களில் நடிப்பது குறித்து பேசியுள்ள அவர் “ நான் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகை. அவர் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாகக் கூறினேன். அதற்கான ஆடிஷனிலேயே கூட கலந்துகொள்வேன். “ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்