Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சை பச்சை தெரியுது... பிகினியில் சூட்டை கிளப்பும் ஜான்வி கபூர்!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (10:20 IST)
நடிகை ஜான்வி கபூரின் பிகினி ஹாட் போட்டோஸ்!
 
இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அப்போதே பெருமை பாராட்டப்பட்டவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சூப்பர் ஸ்டார் திகழ்ந்தார். 
 
இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
இந்நிலையில் தற்போது பச்சை கலர் பிகினி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதனை நெட்டிசன்ஸ் வெறுக்க வெறுக்க பார்த்து வெறியாகிவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments