Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்ச்சி பச்சை கிளியை புடிச்சி கூண்டில் அடைங்கடா - வலைபோட்டு இழுக்கும் ஜானவி கபூர்!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (18:53 IST)
பாலிவுட் சினிமாக்களில் தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு விஷயம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். கவர்ச்சியான உள்ளாடைகளை அணிந்து ஜிம்முக்கு செல்லும் அவரை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுவதோடு அதனை புகைப்படமெடுத்தும் எடுத்தும் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி விடுவார்கள்.
 
இதனால் எப்போதும் சமூகவலைதங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவரும் ஜான்வி இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தனது கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து கவர்ச்சி ஆடைகளை அணிந்து வருகிறார்.
 
அந்தவகையில் தற்போது மீண்டும் ஜான்வி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பச்சை கிளி போன்று இறகுகள் வைத்த கிளாமரான உடையணிந்து எல்லோரையும் மயக்கி  இழுத்துவிட்டார். அம்மணியின் அழகு வலையில் அனைவரும் விழுந்துவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறனின் கதையில் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி & சசிகுமார்!

குட் பேட் அக்லி படத்தில் விருப்பமில்லாமதான் அந்த வசனத்தைப் பேசினேன்… பிரசன்னா ஓபன் டாக்!

சூரியின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றிமாறனின் இணை இயக்குனர்.. முதல் லுக் ரிலீஸ் அப்டேட்!

கூலி படத்தில் அமீர்கான் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்!

நான் பெண்ணாக இருந்திருந்தால் கமல்ஹாசனைதான் திருமணம் செய்திருப்பேன்… பிரபல நடிகர் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்