Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது ஜெயம் ரவியின் சைரன் பட டீசர்!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (07:42 IST)
ஜெயம் ரவி இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு சைரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். சைரன் படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையி இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

டீசரில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் ஜெயில் கைதி என இரண்டு வேடங்களில் தோன்றுகிறார் ஜெயம் ரவி. முக்கியமான வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் இன்னொரு போலீஸாக யோகி பாபு ஆகியவர்கள் இடம்பெற்றுள்ளனர். திரில்லர் மோடில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நிலையான வசூலைத் தக்கவைத்த ‘டூரிஸ்ட் பேமிலி’… ஆறு நாட்களில் இத்தனைக் கோடியா?

லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்து விருது விழாக்களுக்கான படம்… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

100 கோடி ரூபாய் வசூலை எட்டிய சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம்!

ரொமாண்டிக் கதையில் சந்தானம்… இயக்குனராக கௌதம் மேனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments