Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 22 தமிழன் திருவிழா... டுவிட்டரில் டிரெண்டிங் செய்த விஜய் ரசிகர்கள் !

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (15:56 IST)
இந்த வருடம் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, நடிகர், விஜய், நடிகர் விஜய் சேதுபதி,நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் விரைவில் திரையில் வெளியாக இருந்த நிலையில், கொரோவாலா ஊரடங்கு உத்தரவு உள்ளதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது. இந்நிலையில், விஜய்யின் ரசிகர்கள், ஜூன் 22 ஆம்ட் தேதி தமிழன் திருவிழா என ஹேஸ் உருவாக்கி டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டிங்  செய்து வருகின்றனர்.

மேலும், சேவியர் பிரிட்டோ தாயாரித்துள்ள மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஏற்கனவே ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஏப்ரல் மாதம் 9 ஆம், ஆதி இப்படத்தை வெளியிட இருந்த நிலையில், கொரோனா வைரஸால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், படம் ரிலீசாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம், ரசிகர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் ஒரு டுவீட் செய்துள்ளது. அதேசமயம் ஊரடங்கு முடிந்ததும் மாஸ்டர் படம் குறித்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. இப்படத்தைக் கொண்டாட ரசிகர்கள் இப்போதே முடிவு செய்துவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்! இன்றைய ராசி பலன்கள் (26.05.2025)!

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments