Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பமா இருக்கும் போதே இப்படியா? அட்டை படத்திற்கு கிளாமரா போஸ் கொடுத்த காஜல்!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (19:40 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். 
கெளதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்ட காஜல் அகர்வால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது அட்டைப்படமொன்றியகு செம அழகாய் லிமிட்டான கவர்ச்சி காட்டி இணையவாசிகளை ரசனையில் மூழ்கடித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

மூக்குத்தி அம்மன் படத்தில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடிக்கும் நயன்தாரா!

மீண்டும் இந்தி சினிமாவில் கீர்த்தி சுரேஷ்… இந்த முறையாவது வெற்றிக் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்