Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மீ டூ' பாலியல் பிரச்னையை வெளிப்படுத்தும் பெண்களுக்கு காஜல் அகர்வால் ஆதரவு

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (18:06 IST)
திரை உலகில் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் பிரச்னைகளை #metoo ஹேஷ்டாக்கில் பதிவிட்டு வருகிறார்கள். இதில் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் முகத்திரைகள் கிழிந்து வருகிறது.
இந்நிலையில் #metoo இயக்கத்தில் பதிவிடும் பெண்களுக்கு காஜல் அகர்வால் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது: தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கூறிய பெண்களை பாராட்டுகிறேன். இப்பிரச்னைக்கு எதிராக நிற்கும் அனைத்து பெண்களுக்கும் நான் துணை நிற்பேன்.
 
நாம், பெண்கள் ஒருவருக்கொருவர் சோதனை காலங்களில் காப்பாற்றிக் கொள்வதற்காக துணை நிற்பதோடு உண்மையாக இருக்க வேண்டும். அதே நேரம் இதை பெண்கள் யாரும் விளம்பரத்துக்காக அற்பத்தனமாக சேற்றை வாரி இறைத்துக் கொள்ளாதீர்கள் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு.. ஜி வி பிரகாஷ் இசை.. ‘சூர்யா 46’ பூஜை க்ளிக்ஸ்!

எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும் ஒரு அமைதி நிலவுகிறது… சர்ச்சைகளுக்கு சூசக பதில் அளித்த கெனிஷா!

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

அடுத்த கட்டுரையில்