Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவருடன் இணைந்து கொரொனா தடுப்பூசி செலுத்திய முன்னணி நடிகை

Webdunia
சனி, 8 மே 2021 (16:36 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இந்நிலையில், மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில்  கொரோனா தடுப்பூசிப் பணிகள் ஜனவரி 16 ஆம் தேதி முதல் நடைபெற்று வருவதால், இளைஞர்கள் முதல் பெரியோர் வரை பலரும் இத்தடுப்பூசி போடுவதற்கு ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில், தென்னிந்தியாவில் முன்ன்ணி நடிகையான காஜல் அகர்வால், அவரது கணவர் கெளதமுடன் இணைந்து மும்பையில்  கொரோனா தடுப்பூசியான கோவேக்‌ஷின்  போட்டுக் கொண்டார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என எல்லோருக்கும் என அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாகவும், தெலுங்கில் பவ்ர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு படத்திலும் அவர் நடித்து

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்தின் ஒய்யாரப் போஸ்கள்.. அழகிய ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

நிலையான வசூலைத் தக்கவைத்த ‘டூரிஸ்ட் பேமிலி’… ஆறு நாட்களில் இத்தனைக் கோடியா?

லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்து விருது விழாக்களுக்கான படம்… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments