Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலில் நீச்சலடிக்கும் காஜல்… ஹனிமூன் போட்டோ எல்லாத்தையும் இறக்கும் கல்யாணப் பொண்ணு!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (17:08 IST)
நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூன் புகைப்படங்களை எல்லாம் இப்போது சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

பிரபல நடிகையான நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவரும் அவருடைய மும்பை தொழிலதிபர் கணவருமான கௌதம் என்பவரும் சமீபத்தில் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார்கள் என்பதும் தெரிந்ததே. ஏற்கனவே தனது ஹனிமூன் குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்த இப்போது கடலில் நீச்சலடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆழ்கடலில் நீச்சல் உடையுடன் நீச்சல் அடிக்கும் அவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

10 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… விடுமுறை நாளில் அதிகரித்த பார்வையாளர்கள்!

விடுமுறை நாட்களில் கூட சுனக்கம் காட்டிய ‘ரெட்ரோ’ வசூல்… முதல் வார கலெக்‌ஷன் விவரம்!

பழங்குடியினர் பற்றி அவதூறுப் பேச்சு… விஜய் தேவரகொண்டா மேல் வழக்கு!

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments