Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சையைக் கிளப்பிய பெண் இயக்குனரின் படத்தலைப்பு!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (18:27 IST)
இயக்குனர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு பழனியப்பன் நடித்துள்ள கள்ளன் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

தமிழ் சினிமாவில் அவ்வப்போது அரிதாக சில பெண் இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் இப்போது இயக்குனர் அமீரின் உதவியாளரும் எழுத்தாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கள்ளன் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. பல ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

இந்நிலையில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த படத்தின் தலைப்பு குறித்து ஆட்சேபம் தெரிவித்து படத்தின் இயக்குனர், கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியவர்களுக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் இயக்குனர் சந்திரா தங்கராஜ் தலைப்பை மாற்றப்போவதில்லை என்றும் படம் எந்த சமூகத்தினரையும் குறிப்பிடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments