Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலின் ’பத்தல பத்தல’ ஆண்டவர் ஸ்டெப் … ரசிகர்களின் வைரல் ரீல்ஸ்!

Webdunia
சனி, 14 மே 2022 (09:07 IST)
கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் முதல் சிங்கிளான ‘பத்தல பத்தல’ பாடல் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை ஒரே நாளில் மே 15 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மே 11 ஆம் தேதி  முதல் சிங்கிளான பத்தல பத்தல பாடல் வெளியானது.

இந்த பாடல் இப்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்நிலையில் பாடலின் இடையே கமல் நடனம் ஆடும் காட்சி தனியாக கவனம் பெற்றுள்ளது. இப்போது பலரும் இந்த ஸ்டெப்பை ஆடி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ரீல்ஸ்களாக வெளியிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல்? குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை! - ரசிகர்கள் ஷாக்!

அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்.. ஷாருக்கான் சாதனையை முறியடிக்கும் விஜய்??

ராகவா லாரன்ஸ் 25வது படம்.. இயக்குனர் பெயர் அறிவிப்பு..!

வெளியானது விஜயின் கடைசி படத்தின் அப்டேட்.! தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் போஸ்டர்.!!

'தலைவெட்டியான் பாளையம்' எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments