Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்றுநோய் பாதித்த ரசிகரை அழைத்து பேசிய கமல்ஹாசன்!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (16:07 IST)
நடிகர் கமல்ஹாசன் கனடாவில் இருக்கும் தனது ரசிகரை ஜூம் காலில் அழைத்து பேசியுள்ளார்.

கனடாவில் வசித்து வரும் சாகேத் என்பவர் மூளையில் புற்றுநோய் ஏற்பட்டு அதன் சிகிச்சையில் உள்ளார. இந்நிலையில் கமலின் தீவிர ரசிகரான அவர் எப்படியாவது அவரிடம் பேச வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதை நண்பர்கள் கமல்ஹாசனுக்கு தெரியப்படுத்த அவரே சாகேத்தை ஜூம் காலில் அழைத்து நலம் விசாரித்தார்.

அந்த அழைப்பின் போது சாகேத் ‘உங்கள் ரசிகன் என்பதால் என் மகனுக்கு விருமாண்டி எனப் பெயர் வைத்துள்ளேன். நான் உங்களை நேரில் வந்து பார்க்கலாமா எனக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த கமல் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என அவர்களுடன் கலகலப்பாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ரெட்ரோ’ வெற்றி அடைந்தால் தான் வாய்ப்பு.. கார்த்தி சுப்புராஜூக்கு செக் வைத்த பிரபல நடிகர்..!

படமே இல்லாமல் இருந்த இயக்குனர். கார்த்தி வாய்ப்பு கொடுத்தும் கடுப்பேத்தியதால் பரபரப்பு..!

திடீரென சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்.. என்ன காரணம்?

அழகுப் பதுமை மாளவிகாவின் க்யூட் புகைப்படங்கள்!

பாபநாசம் படப்புகழ் எஸ்தர் அணிலின் க்யூட் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments