Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்.. நாளை பிக்பாஸில் வருவாரா?

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (14:49 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 
 
இந்த நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்தநிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் தோன்ற இருக்கும் நிலையில் உடல் நலம் காரணமாக அவர் நாளைய நிகழ்ச்சிக்கு வருவாரா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது 
 
ஒருவேளை கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வரவில்லை என்றால் அவருக்கு பதிலாக சிம்பு அல்லது ரம்யா கிருஷ்ணனை ஏற்பாடு செய்ய பிக்பாஸ் குழுவினர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்தின் ஒய்யாரப் போஸ்கள்.. அழகிய ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments