Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சைகளைத் தாண்டி சாதனை படைத்த ‘பத்தல பத்தல’ பாடல்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (15:31 IST)
விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடல் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்த படமாக அமைந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பத்தல.. பத்தல..” பாடலில் இடம்பெற்றிருந்த ‘ஒன்றியத்தின் தப்பாலே’ போன்ற அரசியல் வரிகள் படத்தில் இடம்பெறாமல் நீக்கப்பட்டன. முன்னதாக இந்த வரிகள் ஒன்றிய அரசை விமர்சிக்கும் விதமாக உள்ளதாக கண்டனக்குரல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இந்த பாடல் இணையத்தில் பெரிய அளவில் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. யுடியூபில் 5 கோடி பேரால் இதுவரை இந்த பாடல் பார்க்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

பெண்கள் விஷயத்தில் தவறானவர் கே.பாலசந்தர்.! சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு இயக்குநர்கள் சங்கம் கண்டனம்..!!

ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments