Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்கமல் பிலிம்ஸின் யுட்யூப் பக்கத்தில் ரிலீஸான ஹேராம்!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (08:36 IST)
கமல்ஹாசன் இயக்கி நடித்து தயாரித்த திரைப்படம் ஹேராம். 2000 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் காந்தியை கொலை செய்ய செல்லும் சாகேத் ராம் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இதில் இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம், சுதந்திர இந்தியாவில் பிரிவினையின் போது நடந்த கலவரங்கள் என பல விஷயங்களை காட்டியிருப்பார் கமல்ஹாசன். படம் ரிலீஸான போது வெற்றி பெறாத நிலையில் அதன் பின்னர் படத்தின் ரசிகர்கள் அதிகமானார்கள்.

இன்றளவும் விவாதிக்கப்படும் படமாக இருக்கும் ஹேராம் திரைப்படத்தை இப்போது நல்ல தரத்துடன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தங்கள் யுட்யூப் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments