Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையில் கெட்டவனாக இருக்க விரும்புகிறேன்… கல்கி பட விழாவில் கமல்ஹாசன் பேச்சு!

vinoth
வியாழன், 20 ஜூன் 2024 (08:32 IST)
பாகுபலி 2 க்குப் பின் பிரபாஸ் நடித்த எந்த திரைப்படமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. வரிசையாக ப்ளாப் ஆகின. இந்நிலையில் இப்போது அவர் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 AD என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தவிர அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸாகிறது. மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் இந்தியா முழுமைக்கும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழு கலந்துகொண்டனர். அப்போது பேசிய கமல்ஹாசன், “படத்தில் எனக்கு கெட்டவன் வேடம் கொடுத்த இயக்குனரைப் பாராட்டுகிறேன். ஏனென்றால் நான் திரையில் கெட்டவனாக இருக்கவே விரும்புகிறேன். ஏனென்றால் அவர்களால்தான் திரையில் எல்லா நல்லதும் நடக்கும். இந்த படத்தில் இயக்குனர் அஸ்வின் கொடுத்த வேடம் ஒரு அற்புதமாக மாறி உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments