Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கனா நடித்துள்ள எமெர்ஜென்ஸி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. வெளியான டீசர்!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (09:39 IST)
கங்கனா ரனாவத் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கில் நடித்த நிலையில் அடுத்து அவர் இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தை இயக்கி அதில் இந்திராகாந்தியாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் எமர்ஜென்ஸி படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அறிவித்த கங்கனா “இந்த படத்துக்கான நான் எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்து எடுத்து வருகிறேன்.” எனக் கூறியிருந்தார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் இப்போது படத்தின் டீசரையும் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது.

பாஜக ஆதர்வாளரான கங்கனா ரனாவத் இயக்கியுள்ளதால் இந்த படத்தில் இந்திரா காந்தி மேல் விமர்சனங்கள் இருக்கும் என்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்புள்ளது. டீசரில் படம் நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெட்ரோ’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? பட்ஜெட்டில் பாதிக்கும் மேல்..!

எத்தனை படம் நடிச்சிருந்தாலும்.. அதுதான் என் மனசுக்கு பிடிச்ச படம்! - அஜித்குமார்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் க்யூட் க்ளிக்ஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

என்னது விராட் கோலி பயோபிக்கில் சிம்பு நடிக்கிறாரா?... தீயாய்ப் பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments