Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சல்: மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (18:32 IST)
பிரபல பாலிவுட் நடிகை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
பிரபல பாலிவுட் நடிகையும் தலைவி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தவருமான கங்கனா ரனாவத் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் அவரது டுவிட்டுக்கள் சில சர்ச்சைக்குரியதாக  இருக்கும் என்பதும் அதற்கு கடும் கண்டனங்கள் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு திடீரென டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments