Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தியின் தேவ் பட லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (17:30 IST)
ரஜாத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் தேவ் படம் குறித்த ருசிகர செய்தி.

பாண்டிராஜின் ‘கடைக்குட்டி சிங்கம்' (தெலுங்கில் ‘சின்ன பாபு') படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவ்'. ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் டூயட் பாடி ஆடி வருகிறார். இது கார்த்தியின் கேரியரில் 17-வது படமாம்.
 
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ரஜாத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தியின் தேவ் படத்தின்  கிளாஸ் லுக் படத்திற்கு கூடுதல் வலு என்றே கூறலாம். 
 
நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகர்கள் தேவ் படத்தில் முக்கிய பாத்திரத்தில் உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் டீஸர் வெளியாகி சமூக ஊடங்கங்களில் பெரிதும் பேசப்பட்டு வைரலானது.படத்தின் முதல் பாடல் டிசம்பர் 14-ம் தேதி வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் அனைத்து பாடல்களும் அதாவது ஒட்டுமொத்த ஆல்பமும் வரும் 25 டிசம்பரில் வெளிவரக்கூடும் என்று நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments