Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஜிஎஃப் ஸ்டைலில் பாராளுமன்றத்தில் படமாக்கப்பட்ட கார்த்தியின் சர்தார்!

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (15:36 IST)
கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவில் இரும்புத்திரை, ஹீரோ போன்ற கவனிக்கத்தக்க படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். தற்போது இவர் இயக்கத்தில் கார்த்தி நடித்து சர்தார் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. நாளை கார்த்தி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் சர்ப்ரைஸ் அறிவிப்பாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் முக்கியமான சில காட்சிகளை அஸர்பைசான் நாட்டின் பாராளுமன்றத்தில் படமாக்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த காட்சிகளில் வில்லன் சங்கி பாண்டே நடித்துள்ளார். இந்த காட்சிகளுக்காக மட்டும் 4கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments