Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறிய வயதில் முடியாததை இப்போது செய்த நடிகர் கார்த்தி… பெருமிதத்தில் வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (11:55 IST)
நடிகர் கார்த்தி சிறுவயதில் தன்னால் ஏறமுடியாத புளியமரத்தில் இப்போது ஏறிவிட்டதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் கார்த்தி இப்போது சுல்தான் படத்தில் நடித்து முடித்துவிட்டு பொன்னியின் செல்வன் மற்றும் மித்ரன் இயக்கும் ஒரு படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ள கார்த்தி ஒரு புளியமரத்தில் தொங்கிய படி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த படத்தோடு ‘சிறிய வயதில் இந்த புளிய மரத்தில் ஏற முடியாமல் பல முறை முயன்றிருக்கிறேன். அதை இப்போது செய்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் பொறுமைக்கும் எல்லை உண்டு.. பிள்ளைகளுக்காக பாக்குறேன்! - மனைவிக்கு மோகன் ரவி எச்சரிக்கை?

அனிருத்தை கடத்திட்டுப் போய்.. அரண்மனையில வெச்சு..!?- விஜய் தேவரகொண்டாவின் ஆசை!

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments