Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசேதான் கடவுளடா ரீமேக்கில் சிவாங்கி!

Webdunia
சனி, 17 ஜூலை 2021 (10:53 IST)
காசேதான் கடவுளடா ரீமேக்கில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏவிஎம் தயாரிப்பில் 1972 ஆம் ஆண்டு முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் காசேதான் கட்வுளடா. இந்த படம் அப்போது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்று வரை நகைச்சுவை படங்களில் கல்ட் கிளாசிக்காக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் இந்த படம்  மீண்டும் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. அதில் கதாநாயகியாக நடிக்கும் பிரியா ஆனந்த் மற்றும் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் குக் வித் கோமாளி ஷிவாங்கி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! அந்த பாலிவுட் படத்தை தடைசெய்ய வலுக்கும் குரல்கள்! - அப்படி என்ன இருக்கு அதுல?

‘தமிழ் சினிமாவில் தமிழில் பாடல்கள் எழுத முடியவில்லை’… இசையமைப்பாலர் ஷான் ரோல்டன் புலம்பல்!

லாஜிக் இல்லை.. காமெடியும் பெரிய அளவில் இல்லை.. ‘கேங்கர்ஸ்’ படத்திற்கு நெகட்டிவ் ரிசல்ட்..!

இறுதிக் கட்டத்தில் சூர்யா 45… க்ளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கும் ஆர் ஜே பாலாஜி!

பழைய ட்ரண்ட்டை மீண்டும் கொண்டு வரும் ‘இதயம் முரளி’… work out ஆகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments