Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னம்மா டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா..! – கஸ்தூரியின் கலாய் ட்வீட்!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (15:01 IST)
சசிக்கலா தமிழகம் வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது குறித்து நடிகை கஸ்தூரி கிண்டல் செய்யும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் இன்று தமிழகம் வந்துள்ளார். கிருஷ்ணகிரி வழியாக சென்னை வரும் அவருக்கு பல இடங்களில் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரை வரவேற்க பலர் காரில் சென்றும் வருகின்றனர்.

இந்நிலையில் சசிக்கலா வருகை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி “நினைவிடத்தை மூடிட்டாங்க, அலுவலகத்தை மூடிட்டாங்க, பிரச்சார கூட்டம் ரத்து, சாலைகளை மூடறாங்க, டிவி கூட நிறுத்திட்டாங்களாம். ஹூம். COVID க்கு நிறுத்தவேண்டியதெல்லாம் சசிகலாவுக்கு வுக்கு செய்யுறாங்க. பேசாம சின்னம்மா கொஞ்சம் டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா புண்ணியமா போவும்!” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் சமந்தா!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தியேட்டரில் முழுமையாக இல்லாத கனிமா பாடல்… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த மற்றொரு வெர்ஷன்!

வசூலில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments