Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவின் நடித்த ‘லிப்ட்’ படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (20:32 IST)
பிக் பாஸ் கவின் நடித்த ‘லிப்ட்’ படம் ரிலீசுக்கு தயாராகி 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் திரையரங்குகளில் திறந்தவுடன் ரிலீஸ் செய்வதற்காக காத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் திறந்து படங்கள் ரிலீசாகி கொண்டிருக்கும் நிலையில் ‘லிப்ட்’ திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. இந்த படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
மேலும் ‘லிப்ட்’ திரைப்படம் இன்று சென்சாருக்கு சென்றது என்பதும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து யுஏ சான்றிதழ் அளித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வினித் இயக்கி உள்ளார். இந்த படத்தில் கவின் ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments