Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவின் அடுத்த படத்தில் ‘பீஸ்ட்’ நாயகி: டைட்டில் அறிவிப்பு

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (19:05 IST)
கவின் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது 
 
தாதா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்த அபர்ணாதாஸ் நடிக்க உள்ளார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
கணேஷ் பாபு என்பவர் இயக்கும் இந்த படத்தில்  கே.பாக்யராஜ், மோனிகா, ஹரிஷ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments