Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டாகிராமில் மைலகல்லை எட்டிய கீர்த்தி சுரேஷ்… அப்படி என்ன சாதனை தெரியுமா?

Webdunia
திங்கள், 30 மே 2022 (13:54 IST)
இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் கீர்த்தி சுரேஷை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 13 மில்லியனை தொட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். தான் நடித்த மகாநடி படத்துக்காக தேசிய விருது பெற்றவர். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் கவனத்தைப் பெற்றது.

இந்நிலையில் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை தற்போது 13 மில்லியனைக் கடந்துள்ளது. தென்னிந்திய நடிகைகளில் இது மற்ற நடிகைகளுக்கு கிடைக்காத மைல்ஸ்டோன் எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் லலித் கதாநாயகனாக நடிக்கும் ‘எஸ்கார்ட்’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

தென் கொரியாவில் நடக்கும் பிரியங்கா மோகனின் புதிய பட ஷூட்டிங்… இயக்குனர் யார் தெரியுமா?

மேடையில் கண்கலங்குவது ஏன்?... சமந்தா விளக்கம்!

சிவகார்த்திகேயன் பட திரைக்கதை விவாதத்துக்காக வெளிநாடு சென்ற வெங்கட்பிரபு!

10 கதைகள் வந்தால் 5 கதைகள் சூரி அண்ணனுக்குதான்… லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments