Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு கடற்கரையில் மாடர்ன் உடைகளில் உலா வரும் கீர்த்தி சுரேஷ்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (14:15 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். தான் நடித்த மகாநடி படத்துக்காக தேசிய விருது பெற்றவர்.

ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் கவனத்தைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது ஹோம்லி வேடங்களில் இருந்து மெல்ல மெல்ல கிளாமர் ரூட்டுக்கு மாறி வருகிறார் கீர்த்தி. அந்தவகையில் சமூகவலைதள பக்கத்தில் தன்னுடைய தாய்லாந்து கடற்கரையில் மிகவும் கிளாமரான உடைகள் அணிந்து எடுத்துள்ள புகைப்படங்களை அவர் பகிர, அது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

மீண்டும் இணைகிறதா சிறுத்தை சிவா & கார்த்தி கூட்டணி?

அடுத்த கட்டுரையில்
Show comments