Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் அரசு ஓடிடி தளம்: கேரளாவின் புதிய முயற்சி!

Webdunia
வியாழன், 19 மே 2022 (21:38 IST)
இந்தியாவின் முதல் அரசு ஓடிடி தளம்: கேரளாவின் புதிய முயற்சி!
இந்தியாவிலேயே முதல் முதலாக அரசு சார்பில் ஓடிடி தளம் உருவாக்கப்பட உள்ள முயற்சியை கேரள அரசு எடுத்துள்ளது 
 
சி ஸ்பேஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓடிடி அமேசான் போன்று செயல்பட உள்ளது நவம்பர் 1ஆம் தேதி இந்த ஓடிடி செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது
 
இந்த ஓடிடி  தளம் மூலம் மலையாளத் திரைப்படத் துறை அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த ஓடிடி தளத்தில் மொத்தமாக கட்டணம் செலுத்தாமல் எந்த திரைப்படத்தை பார்க்க வேண்டுமோ அந்த திரைப்படத்திற்கு மட்டும் சிறிய அளவில் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments