Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் அறிமுகமாகும் குஷ்பு மகள்..ரசிகர்கள் வாழ்த்து

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (19:32 IST)
தமிழ் சினிமாவில் 90 களில் ரஜினி, கமல், கார்த்தி, சரத்குமார் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக   நடித்தவர் குஷ்பு. இவர் தற்போது, பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் தனது உடல் எடையைக் குறைத்த அவரது புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில்  பதிவிட்டிருந்தார். இது வைரலாகி, இதுவா குஷ்புவா என்று அனைவரும் ஆச்சர்யத்தில் கேட்டனர்.

இந்த நிலையில்,  இயக்குனர் சுந்தர் சி- குஷ்பு தம்பதியரின் மூத்த மகள் அவந்திகா சினிமாவில் நடிக்கவுள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.

அதில், லண்டனில் என் மகள்  தனது படிப்பை நிறைவுசெய்துள்ளார்.  இதையடுத்து அவர் சினிமாவில் தன் பயணத்தைத் தொடங்கவுள்ளார். அவருக்கு நான் பரிந்துரை செய்யப்போவதில்லை, உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் அவருக்கு வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பலரும் அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments