Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'குப்பத்து ராஜா'விடம் சிக்கிய 'குரங்கு பொம்மை'

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (04:33 IST)
சமீபத்தில் வெளியான 'குரங்கு பொம்மை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக பாரதிராஜா, விதார்த் நடிப்பும், இயக்குனர் நிதிலனின் இயக்கமும் சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் ஆக பேசப்பட்டது.



 
 
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் விதிப்படி ஒரு வெற்றிப்படம் சூட்டோடு சூடாக இன்னொரு மொழியில் ரீமேக் செய்யப்படும் என்ற மொழிக்கெற்ப தற்போது இந்த படமும் தெலுங்கில் மொழி பெயர்க்க ஒரு நல்ல தொகைக்கு ஒப்பந்தமாகியுள்ளது.
 
இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை 'எஸ் ஃபோகஸ்' என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் தான் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'குப்பத்து ராஜா' என்ற படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பாரதிராஜா வேடத்தில் நடிக்க ஒரு பழம்பெரும் இயக்குனர் மற்றும் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விதார்த் வேடத்தில் புதுமுகம் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments