Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் உதயநிதியின் LCUவுக்கு வேற லெவலில் விளக்கம் அளித்த லோகேஷ்..!

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (17:29 IST)
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி இன்று அதிகாலை தனது சமூக வலைதள பக்கத்தில் லியோ படத்தை பார்த்து ட்வீட் பதிவு செய்திருந்தார். அதில் தளபதி விஜய், லோகேஷ், அனிருத் உள்ளிட்டோருக்கு தனது பாராட்டை தெரிவித்த நிலையில் LCU என்றும் குறிப்பிட்டு இருந்தார்

இதனை அடுத்து சமூக வலைதளங்களில் லியோ திரைப்படம் LCU படம் தான் என்று உறுதியாக ரசிகர்கள் நம்பினர். மேலும் பல ஊடகங்களில் ’லியோ’ திரைப்படம் LCU படம் என்பதை உதயநிதி உறுதி செய்து விட்டார் என செய்திகள் வெளியாகின.
 
இந்த நிலையில் இன்று பேட்டி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.  அமைச்சர் உதயநிதி போட்ட பதிவில் LCU பக்கத்தில் கண்ணடிக்கிற எமோஜி போட்டிருந்தார் கவனிச்சிங்களா? சோ அது உண்மையா பொய்யா என நாளை காலை தான் தெரியவரும் உங்களுக்கு என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து மீண்டும் ’லியோ’ திரைப்படம் LCU படமா அல்லது LCU இல்லாத படமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்துள்ளது. இருப்பினும் நாளை காலை இந்த கேள்விக்கான விடை தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments