Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு படத்தின் டிக்கெட்டை இலவசமாகக் கொடுக்கும் கோவை இளைஞர் காங்கிரஸினர்… பின்னணி என்ன ?

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (10:16 IST)
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் மாநாடு படத்துக்கு இலவசமாக டிக்கெட் கொடுத்து வருகின்றனர் கோவை இளைஞர் காங்கிரஸினர்.

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான தேர்தல் இப்போது நடந்து வருகிறது. இதற்காக வாக்களிக்கும் முறை ஆண்ட்ராய்டு செயலி மூலமாக நடக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ரிலிஸான மாநாடு திரைப்படம் பார்க்க வரும் இளைஞர்களுக்கு இலவசமாக டிக்கெட்களை வழங்கி அவர்கள் ஆதார் கார்டுகளை பெற்று செயலி மூலமாக வாக்கு செலுத்திக் கொள்கிறார்களாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments